லலித் கொத்தலாவல ஜனாதிபதி ஆணைக்குழுவில்

செலின்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல பாரிய மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜராகியுள்ளார்.