அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரால் கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 26ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல் நீதிமன்றம் இன்று(11) தீர்மானித்துள்ளது.
லலித் மற்றும் அனுஷவினது மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு…