(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு வௌிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
லலித் வீரதுங்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்