அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிரு வீரசேகர சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானையில் இடம்பெற இருந்த ஊடக சந்திப்பில் பங்கேற்க வருகை தந்திருந்த நிலையிலேயே லஹிரு கைது செய்யப்பட்டுள்ளார்.
24×7 Around the Globe