லால் காந்தவின் தாயாரின் தேகத்திற்கு மஹிந்த இறுதி அஞ்சலி…

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லால் காந்தவின் தாயாரின் தேகத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் முகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அனுராதபுரத்திற்கு சென்றிருந்த வேளை…

31250398_609409169405427_2679065118796414976_n

31301719_609409162738761_6772217446360154112_n

31253064_609409149405429_7073767860421525504_n

31250621_609409286072082_7685347044180885504_n