லிட்ரோ நிறுவனத்திற்கான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திறக்கப்படாத பழைய பொலித்தீன் முத்திரையுடன் கூடிய லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்துக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை இதனை அறிவுறுத்தியுள்ளது.