லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவற்துறை தெரிவித்துள்ளது.

#rizma