(FASTNEWS|COLOMBO) – கொழும்பு, கோட்டை பகுதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலிமுகத்திடவுக்கு செல்லும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் பூட்டப்பட்டுள்ளதனால், அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
——————————————————————————————–(update)
லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு
(FASTNEWS|COLOMBO) – எதிர்ப்பு பேரணி காரணமாக காலி முகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உயர் தேசிய டிப்ளோமா மாணவர்களின் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.