லோட்டஸ் சுற்று வட்டம் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது….

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி கொழும்பு லோட்டஸ் சுற்று வட்டம் மூடப்பட்டுள்ளது.