லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது…

ETI வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு, லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.