வங்காள விரிகுடா கொந்தளிப்பின் 12ம் திகதி வரை கனமழை..

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் வங்காள விரிகுடா கொந்தளிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த நிலையம் இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நிலவும் அசாதாரண காலநிலையில் வங்காள விரிகுடா கொந்தளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 12ம் திகதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

(rizmira)