(FASTNEWS|COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட இன்று(19) மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
2008 -2009 ஆண்டுக்காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.