வடக்கின் அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை…

(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு வடக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் இன்றைய தினம் (22) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.