வடக்கு ரயில் சேவையில் பாதிப்பு

(FASTNEWS|COLOMBO) – அனுராதபுரம் – ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில் இயந்திரம் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் வடக்கு ரயில் பாதையின் ரயில் சேவைகளுக்கு பாதிக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்பொது ரயில் பாதையினை சீர் செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.