வடபகுதிக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு…

மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று(16) யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் தடம்புரள்வு காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.