வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று(15) இரவு 07 மணி முதல் நாளை(16) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.