வனஜீவராசிகள் அதிகாரி துப்பாக்கிப் பிரயோகத்தில் பலி

ஹம்பாந்தோட்டையில், சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் துப்பாகிப் பிரயோகத்தில் பலியாகியுள்ளார்.