வன்னிக்கான இராணுவ தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று தனது புதிய பதவியை எளிமையான முறையில் ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் வன்னியினதும் வட மாகாணத்தினதும் பாதுகாப்பை உறுதி செய்ய உழைப்பதாகவும் கூறினார்.
இவ் வைபவத்தில் வட மாகாண உயர்மட்ட இராணுவ உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
(FASTNEWS | COLOMBO) -முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் எல்லா முஸ்லிம்களுக்கும் சமத்துவத்தையும், நீதியையும் உறுதிப்படுத்தக்கூடிய வகையில் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பெண்கள் ஒன்றிணைந்து…
ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் தொகையுடன் கெஸ்பேவ பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்…
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கெலி, தனது 54ஆவது வயதில் நேற்று(23) காலமானார். இவரது மரணம் தொடர்பில் ட்விட்டர்…