வயம்ப பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

நாளைய தினம் வயம்ப பாடசாலைகள் மூடப்படும் என வயம்ப மாவட்ட கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.