வயல் வேலையில்மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலை உடற்பயிற்சி செய்யும் நேரங்களில் வயலில் இறங்கி நெற்கதிர்களை வெட்டுவது மற்றும் விவசாயிகளை சந்திப்பது உள்ளிட்ட படங்கள் சமூக வலைதளத்தில் உலாவருவதை காணக்கூடியதாகவுள்ளது.

mr_vajil mr_vajil1 mr_vajil3 mr_vajil4