வரம்பு மீறும் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான்

இந்தியா வரம்பு மீறி செயல்பட்டால், அந்நாட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியாவின் உஃபா நகரில், பிரதமர் நரேந்திர மோடியுடன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, அவரது நம்பிக்கைக்கு உரிய இஷாக் தார் இவ்வாறு கூறினார்.

(riz)