ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(02) இடம்பெற்ற 2019ம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவை கூட்டத்தில், இந்த வருடத்துக்கான வரவு -செலவுத் திட்டத்தினை முன்வைப்பதற்கான யோசனை நிதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட போது, அதற்கான அனுமதி கிடைக்கபெற்றதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி..