வரவு செலவுத் திட்டம் – 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன. இதற்கமைவாக வரவு செலவுத் திட்டத்திற்கு மேலதிகமாக 97 வாக்குனள் அளிககப்பட்டன.