வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் ஆடு ஒன்றைக் கடித்த குற்றத்திற்காக நபர் ஒருவர் நாய் ஒன்றை அடித்துக் கொலை செய்து காலையிலிருந்து அடுத்தநாள் காலை வரை தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது
வவுனியாவில் ஆட்டைக் கடித்த நாயை கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர்!