(FASTGOSSIP | COLOMBO) – பிரபல முன்னாள் ரகர் வீரர் பாசில் மரிஜா மற்றும் கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வஸீம் தாஜுதீன் வழக்கின் சர்ச்சையில் சிக்கிய யசாரா அபயநாயக ஆகியோரது மகளின் பிறந்தநாள் புகைப்படம் ஒன்றினை பாசில் மரிஜா தனது சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ளார்.

