வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவது தொடர்பான உத்தரவு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவால் மீளப் பெறப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று நேற்று(07) பெற்றோலிய வள அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
E – (reeshma)