(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா பகுதியில் ஏற்ப்பட்டுள்ள கடும் பனி காரணமாக ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் குறித்த வீதியில் பயணிக்கும் வாகன்ஙகளின் சாரதிகள் மிகவும் அவதானத்துடன்,செயற்ப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்