கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்போருக்கு தானியங்கி இயந்திரங்கள் மூலம் கட்டணங்கள் அறவிடப்படும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், குறித்த கட்டணங்களை செலுத்தாமைக்கு அறவிடப்படும் அபராத தொகையை பெறாது இருக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேநானாயக்க தீர்மானித்துள்ளார்.