(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகனத்தின் ஓட்டுநரைத் தவிர இரண்டு பயணிகள் மட்டுமே வாடகை கார்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன தெரிவித்துள்ளார்.
24×7 Around the Globe