வாழைச்சேனை முடக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி முடக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.