வாழ்த்துக்கள் பாஸ்! அமைச்சருக்கு வாழ்த்து கூறும் பிரதி அமைச்சர்

வெளிவிவகார அமைச்சராக பணியாற்றிய மங்கள சமரவீரவுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘வாழ்த்துக்கள் பாஸ்’ என தமது டுவிட்டர் தளத்தில் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், “நான், அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வெளிவிவகார அமைச்சின் குழுவினர் ஆகியோர் இணைந்து சர்வதேச ரீதியில் உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம்” என்றும் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.