வெளிநாடு செல்வதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்தக்கோரிக்கையை இன்று வியாழன் கிழமை நிராகரித்துள்ளது
ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னர் மருத்துவ சிகிச்சைக்காக மாத்திரம் சிங்கப்பூர் சென்று வருவதற்கு அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.
ஜனாதிபதி செயலகத்தின் வாகன முறைகேடுகள் தொடர்பில் வாஸ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டநிலையில் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது