முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் சிலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இகுறித்த வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகும் நோக்கில் நீதிமன்றிற்கு அழைத்து வந்த போது வாஸ் குணவர்தன திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாஸ் குணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
(riz)