கொலை குற்றச்சாட்டின் பேரில் தன்னை கைது செய்ய வந்த இரகசிய பொலிசாருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து இன்று(12) கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி அவருக்கு 05 வருட கடூழிய சிறை மற்றும் 25,000 ரூபா அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
#rishma