(FASTNEWS|COLOMBO) விக்கிலீக்ஸ் துணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அசாஞ்சேவை கைது செய்த பொலிசார் அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.