விக்கி உள்ளிட்ட பிரதிவாதிகளை ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவு…

நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதியரசர் இன்று(07) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பில், விளக்கமளிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சி.வி. விக்னேஸ்வரன், இன்று (07) ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.