வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு…