(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன தற்பொழு விளையாட்டு துறை தொடர்பான தவறான விமர்சனங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது விளையாட்டு விசேட விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டாமென தனக்கு அறிவிக்கப்படவில்லை தான் அங்கு சென்றிருந்தேன் என மஹேல ஜயவர்தன கூறியுள்ளார்.