விசா மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..

தற்போது நிலவும் விசா வகை மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக , குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் சரத்துக்கள் மற்றும் ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் , அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

 

#reeshma