(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
—————————————————————-(UPDATE)
விசேட அமைச்சரவை கூட்டம் ஆரம்பம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் ஆரம்பம்