விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி செயலகத்தில் இன்று  மாலை விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலகா தெரிவித்துள்ளார்.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.