விஜயகலா தொடர்பிலான ஐ.தே.கட்சியின் தீர்மானம் 20 இற்குப் பின்னர் …

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த கட்சியின் இறுதித் தீர்மானம் ஜூலை மாதம் 20ம் திகதிக்கு பிற்பாடு ஆராயப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் குறித்த விசாரணை பக்கசார்பின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

R.Rishma