விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பிரதமரின் ஊடக செயலாளராக விஜயாநந்த ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு முதல் இவர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக ஆலோசகராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.