விஜய் பண்டிகை காலங்களில் தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க மறக்கவே மாட்டார். பண்டிகை காலங்களில் ஒன்று அவருடைய படம் வெளியாகும், இல்லையென்றால் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் போஸ்டரோ, டீஸரோ வெளியாகும்.
அப்படி இந்த மாதம் ஸ்பெஷல் என்றால் கிறிஸ்துமஸ் தான், அதன் ஸ்பெஷலாக விஜய்யின் 62வது படத்தின் போஸ்டரோ, பட பெயரோ எதாவது வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்த படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, அதேபோல் அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படமும் தீபாவளி ரிலீஸ் என படக்குழு கூறியுள்ளனர். இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் அடுத்த ஆண்டு கொண்டாட்டத்தை இப்போதே பிளான் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.