விஜித ஹேரத்தின் தாயார் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்தின் தாயாரான, தென்னக்கோன் முதியன்ஸலாகே கமலாவதி நேற்று(30) காலமானார்.

அன்னாரது, இறுதிக் கிரியைகள் நாளை(01) மாலை 4.30 மணியளவில் பொரல்லை மயானத்தில் நடைபெறவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.