லண்டன்: பிரபல பேராசிரியரும், இயற்பியல் அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங்(76) அமெரிக்காவில் காலமானார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் குவாண்டம் அறிவியல், அணுக்கரு அறிவியல் துறைகளில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவர். பூமி உருவானது எப்படி என்பது குறித்து பலமுக்கிய ஆய்வுகளை நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.