புங்குடு தீவு மாணவி வித்தியாவை வண்புனர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மூன்று மாதங்களிற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தேக நபர்களை இன்று யாழ்பாண மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே சந்தேக நபர்களை மூன்று மாதங்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.