விமலுக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரையில் ஒத்திவைப்பு…

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த ஆறு வருட காலப் பகுதியில், சம்பாதிக்க முடியாத வகையில் சுமார் ரூபா 75 மில்லியன் (ரூபா 7.5 கோடி) பணம் மற்றும் சொத்துகளுக்கு அதிபதியாகியுள்ளமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகள் 39 தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நவம்பர் மாதம் 02ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Rishma