நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே கடந்த 22ம் திகதி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.