விமல் வீரவங்சவின் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜினாமா…

பராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் பொதுச் செயலாளர் பிரியஞ்சித் விதாரண அவரது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

 

#reeshma